வெள்ளம் காரணமாக 75 பேர் பாதிப்பு...
நுவரெலியா - நானுஓயா கிளாரண்டன் கீழ் பிரிவு தோட்டத்தில் இன்று மாலை பெய்த கடும்மழை காரணமாக வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்ததால் 15 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளம் காரணமாக 75 பேர் பாதிப்பு...
Reviewed by Author
on
September 24, 2015
Rating:
Reviewed by Author
on
September 24, 2015
Rating:


No comments:
Post a Comment