டொமினிக்கன் குடியரசில் 12 வயதில் ஆணாக மாறும் சிறுமிகள்!
ஆப்பிரிக்காவிலுள்ள டொமினிக்கன் குடியரசில் மிகவும் பின் தங்கிய ஒரு கிராமத்தில் இந்த அதிசய நிகழ்வு நடக்கிறது.
அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறுகின்றனர்.
அதாவது, 12 வயது தொடங்கும் போது சிறுமியாக இருக்கும் பெண் சிறுவனாகிறான்.
இது குறித்து உயிரியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுமி சிறுவனாக மாறும்போது, பெண்ணுக்குரிய உறுப்புகள் மறைந்து ஆணுக்குரிய உறுப்புகள் தோன்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆணாக மாறுபவர்கள் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனராம்.
இவ்வாறானவர்கள் guevedoces என அழைக்கப்படுகின்றனர்.
இது பற்றிய ஆவணப்படத்தை சமீபத்தில் BBC தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அதற்கு “Countdown to Life” என பெயரிட்டிருக்கிறது.
டொமினிக்கன் குடியரசில் 12 வயதில் ஆணாக மாறும் சிறுமிகள்!
Reviewed by NEWMANNAR
on
September 23, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 23, 2015
Rating:


No comments:
Post a Comment