அண்மைய செய்திகள்

recent
-

யாழ். அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டிகள்...


யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்­றிக்­கிண்­ணத்­திற்­கான போட்­டிகள் நேற்று ஆரம்­ப­மா­கி­ன.

முத­லா­வது போட்­டி­யாக கரம் போட்டி யாழ். மாவட்ட செய­ல­கத்தில் நேற்று ஆரம்­ப­மா­னது. இன்றும் இப்­போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

பூப்­பந்­தாட்டம் எதிர்­வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதி அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்­திலும் யாழ். இரா­ணுவ நீதி­மன்ற மைதா­னத்­திலும், கால்­பந்­தாட்டப் போட்­டிகள் எதிர்­வரும் 14 மற்றும் 15ஆம் திக­தி­களில் யாழ். குரு­நகர் பாடுமீ ன் விளை­யாட்டு மைதா­னத்­திலும் பாசையூர் சென். அன்டனி மைதா­னத்­திலும் நடை­பெ­ற­வுள்­ளன.

யாழ். அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டிகள்... Reviewed by Author on September 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.