மனிதக் கரு மரபணு மாற்றம்...
மனிதக் கருக்களில் மரபணு மாற்றம் செய்யும் ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என சர்வதேச விஞ்ஞானிகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஆராய்ச்சி நடந்தால் மரபணு நோய்களுக்கு புதிய சிகிச்சைகளைக் கண்டுபிடிப்பதில் மாபெரும் முன்னேற்றம் ஏற்படும் எனவும் ஹிங்ஸ்டன் குழு கூறிவருகின்றது.
ஆனால் மனிதக் கரு மரபணு மாற்றம் சர்ச்சைக்குரிய விடயமாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது.
மனிதக் கரு மரபணு மாற்றம்...
Reviewed by Author
on
September 12, 2015
Rating:

No comments:
Post a Comment