இந்திய மீனவர்கள் 16 பேர் கைது...
வடமராட்ச்சி கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் பயணித்த 3 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ் பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்கள் 16 பேர் கைது...
Reviewed by Author
on
September 01, 2015
Rating:

No comments:
Post a Comment