நிபுணர்கள் குழுவின் கூட்டு அமைப்பே விசாரணையை முன்னெடுக்க வேண்டும்: பிரித்தானிய பா.உறுப்பினர்
இலங்கையில் நிகழ்ந்துள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை மிகவும் முக்கியமானதாகும்.
சர்வதேச சமூத்தின் மேற்பார்வையில் நிபுணர்கள் குழுவின் கூட்டு அமைப்பே விசாரணையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Wes Streeting- Ilford North தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் குழுவின் கூட்டு அமைப்பே விசாரணையை முன்னெடுக்க வேண்டும்: பிரித்தானிய பா.உறுப்பினர்
Reviewed by NEWMANNAR
on
September 19, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 19, 2015
Rating:


No comments:
Post a Comment