அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் இன்று 16-10-2015 வறுமை ஒழிப்புக்கான மக்கள் பேரணியும் சர்வதேச உணவுத்தினமும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

உணவு உற்பத்தி மூலம் வறுமையை ஒழிக்கவேண்டும் எனும் தொணிப்பொருளில் பேரணியும் மன்னார் அரசாங்க அதிபரிடம் மகஐரை வழங்கியதுடன்  மன்னார் நகரசபை மண்டபத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை காலை 10-00 மணிக்கு ஆரம்பமானது…
இந்நிகழ்வில் சமூர்த்தி மற்றும் திவிநெகும பயணாளிகளும் சமூர்த்தி உத்தியோகர்த்தர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர் நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து பயணாளிகளுக்கும் தென்னைமரக்கன்றும் பல வகையான உணவு உற்பத்தி கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வினை மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் அந்தோனிமார்க் ஏற்பாடு செய்திருந்தார்…

மன்னார் மாவட்டத்தில் இன்று 16-10-2015 வறுமை ஒழிப்புக்கான மக்கள் பேரணியும் சர்வதேச உணவுத்தினமும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. Reviewed by Author on October 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.