மன்னார் மாவட்டத்தில் அஞ்சல் ஓட்டப்போட்டியில் முதற்தடவையாக தங்கப்பதக்கத்தினை வென்று சாதனை -Photos
வருடா வருடம் நடைபெறுகின்ற வடமாகாண மெய்வல்லுணர் விளையாட்டு விழா இம்முறையும் வவுனியா கல்வியற்கல்லூரியில் 31-10-2015தொடக்கம் 01-11-2015 இருநாள் நிகழ்வாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் சார்பாக 4*400 பெண்களுக்கான அஞ்சல் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட
• ஏ.அனுலா
• எஸ்.மதுரா
• பி.பொன்தரலா
• ரி.டிலக்ஷனா
ஆகிய 04 வீராங்கனைகள் மன்னார் மாவட்டத்திற்கு அஞ்சல் ஓட்டப்போட்டியில் முதற்தடவையாக தங்கப்பதக்கத்தினை பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள் இவ்வீராங்கனைகளை மன்னார் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.
மன்னார் மாவட்டத்தில் அஞ்சல் ஓட்டப்போட்டியில் முதற்தடவையாக தங்கப்பதக்கத்தினை வென்று சாதனை -Photos
Reviewed by Author
on
November 07, 2015
Rating:

No comments:
Post a Comment