வடமாகாணத்தில் 02ம் இடம் பிடித்த மன்னார்…
வடமாகாண மெய்வல்லுணர் விளையாட்டு-2015
வருடா வருடம் நடைபெறுகின்ற வடமாகாண மெய்வல்லுணர் விளையாட்டு விழா இம்முறையும் வவுனியா கல்வியற்கல்லூரியில் 31-10-2015தொடக்கம் 01-11-2015 இருநாள் நிகழ்வாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தைச்சேர்ந்த 05மாவட்டங்களும் போட்டிகளில் கலந்துகொண்டனர்
மேய்வல்லுணர் போட்டியில்----
ஏ.ஜெரோம் 100 மீற்றர் ஓட்டம் -தங்கம்
ஆர்.றினோஷன் 200 மீற்றர ஓட்டம -தங்கம்
எம்.பிரேம்தாஸ் 400 மீற்றர் ஓட்டம -தங்கம்
ஆர்.றினோஷன 110 மீற்றர் தடைதாண்டல் -தங்கம்
எஸ்.சரத்பாவு உயரம் பாய்தல் தங்கம்
எஸ் வேணிலன் முப்பாய்ச்சல் தங்கம்
ஆண்கள் பிரிவு 4ழூ100 தங்கம்
ஆண்கள் பிரிவு 4ழூ400 தங்கம்
பெண்கள் பிரிவு 4ழூ400 தங்கம்
மன்னார் மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு
09 தங்கப்பதக்கமும்
07 வெள்ளிப்பதக்கமும்
02 வெண்கலப்பதக்கமும்

இவ்வீரர்களை நியூ மன்னார் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது
வடமாகாணத்தில் 02ம் இடம் பிடித்த மன்னார்…
Reviewed by Author
on
November 07, 2015
Rating:

No comments:
Post a Comment