முத்தமிடச் செய்யும் புதிய ஐபோன்கள்...
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட புதிய ஐபோன் மாடல்களில் சாந்தமாக இருந்து வந்த தமது வாடிக்கையாளர்களை கொஞ்சம் சத்தம் போட வைத்திருக்கிறது.
ஆங்கிலத்தின் எக்ஸ் (x) எழுத்து முத்தத்தைக் குறிப்பதாகும். தற்போது, வெளிவந்துள்ள புதிய ஐபோன் மாடல்களில் சிறிய எழுத்தில் எழுதும் எக்ஸ் அனுப்புவதற்குள் 'ஆட்டோ-கரெக்ஷன்’ மூலம் தானாகவே பெரிய எழுத்தாக மாறிவிடுகிறது.
பொதுவாக எஸ்.எம்.எஸ். மொழியில் பெரிய எழுத்தில் எழுதும் எழுத்துக்களுக்கு அழுத்தமாக ஒரு தகவலை சொல்ல முற்படுவதாக அர்த்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தமிடச் செய்யும் புதிய ஐபோன்கள்...
Reviewed by Author
on
November 03, 2015
Rating:

No comments:
Post a Comment