எச்.ஐ.வி. தடுப்பூசியை கண்டறிய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் திட்டம்....
எச்.ஐ.வி. தடுப்பூசி ஆராய்ச்சித் திட்டத்தை சுமார் 160 கோடி செலவில் (23 மில்லியன் யூரோ) அடுத்த 5 வருடத்திற்குள் கண்டறிய சர்வதேச ஆராய்ச்சித் திட்டத்தை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர்.
இந்த திட்டத்தின்மூலம் ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ சோதனைகள் மூலமாக எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசியை குறிப்பிட்ட கால எல்லைக்குள் கண்டறிவார்கள் என நம்பப்படுகின்றது.
இதன்மூலமாக எச்.ஐ.வி. பிரச்சனைக்கு ஒரு முழுமையான தீர்வு கிடைக்கும் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அந்தோணி கெல்லெர் என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
எச்.ஐ.வி. தடுப்பூசியை கண்டறிய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் திட்டம்....
Reviewed by Author
on
November 05, 2015
Rating:

No comments:
Post a Comment