அண்மைய செய்திகள்

recent
-

வித்தியா படுகொலை : மேலும் ஒருவர் கைது ...


யாழ். புங்­கு­டு­தீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைசெய்ய இரகசிய பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வித்தியா படுகொலை : மேலும் ஒருவர் கைது ... Reviewed by Author on December 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.