தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் விஜயகுமாரன் புத்தாண்டு தின வாழ்த்துச்செய்தி N
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் விஜயகுமாரன் (புறுஸ்) இப் புத்தாண்டு பிறப்பில் இருந்து நாட்டில் ஒளி வெள்ளம் ஏற்படட்டும் என்று கூறியுள்ளார்.
புதிதாய் பிறக்கு 2016ம் புத்தாண்டை நாம் அனைவரும் வரவேற்று இனஇமதஇமொழி வேறுபாடின்றி சாந்தியும்இ சமாதானத்துடன் கொண்டாடி மகிழ்வோம். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஸ்டங்கள் நீங்கி இருள் சூழ்ந்துள்ள அவர்கள் வாழ்வில் ஒளி வெள்ளம் ஏற்படட்டும்.
மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன். என்று கூறியுள்ளார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் விஜயகுமாரன் புத்தாண்டு தின
வாழ்த்துச்செய்தி N
Reviewed by Admin
on
January 01, 2016
Rating:
Reviewed by Admin
on
January 01, 2016
Rating:



No comments:
Post a Comment