சாரணியத்துக்காக வாழ்ந்து மரித்த மன்னார் உதவி மாவட்ட திரிசாரணிய ஆணையாளர் திரு.மேரி இயூஜின் குயின்ரஸ்.
சிரித்த இன்முகத்துடன் தனது குடும்பத்தை நடாத்தியவரும்இ மன்னார்
பிரதம தபால் காரியாலயத்தில் கடமையாற்றியவரும்இ மன்னாரில்
திரிசாரணர் இயக்கத்தை ஆரம்பித்த முன்னணியாளர்களில் ஒருவரும்
பின்பு மன்னார் உதவி மாவட்ட திரிசாரணிய ஆணையாளராகப் பதவி
உயர்வு பெற்றவரும் மன்னாரில் இந்து கிறிஸ்தவ சமயவிழாக்களில்
திரிசாரணரைக் கொண்டு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் வீதி
ஒழுங்குகளை நடாத்தியவருமான திரு.மேரி இயூஜின் குயின்ரஸ் இன்று
நம்மத்தியில் இல்லை.
இவர் கடந்த 13/01/2016 நோய்வாய்ப்பட்ட நிலையில் இறைபதமடைந்தார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் பாடசாலைச் சாரணர்கள்
திரிசாரணர்கள் மதத்தலைவர்கள் தபால் காரியாலய ஊழியர்கள் என
ஆயிரக்கணக்கானவர்கள் பங்குபற்றினர் சாரணர்கள் அணிவகுத்து தமது
அஞ்சலியைச் செலுத்தியதுடன் மன்னார்வைத்தியசாலைச் சந்தியில்
திரிசாரணரால் அமைக்கப்பட்ட வளைவில் திரிசாரணரின் கொடி
மூன்றுநாட்களாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது
திரு.குயின்ரஸின் சமூகஇ சாரணியப்பணிஇ மன்னாரில் வளர்ந்துவரும் இளம் சாரணருக்கு ஓர் முன்மாதிரியாகத்திகளும் என்பதில் ஐயமில்லை
'வாழ்க சாரணியம் வளர்க அதன் பணிகள்'
திரு.சின்கிலேயர்இ பீற்றர்
முன்னாள் சாரணிய செயளாளர்.

        Reviewed by NEWMANNAR
        on 
        
January 23, 2016
 
        Rating: 
      
        Reviewed by NEWMANNAR
        on 
        
January 23, 2016
 
        Rating: 

No comments:
Post a Comment