புதிய அலுவலகத்திற்கு பால் காய்ச்சினார் வடக்கு முதல்வர்....படங்கள் இணைப்பு
வடமாகாண சபை உருவாக்கப்பட்டு இரண்டரை வருடங்களுக்கு பின்னர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் அலுவலகம் மற்றும் முதலமைச்சர் அமைச்சு அலுவலகம் நிரந்தர கட்டிடத்திற்கு மாற்றப்பட்டிள்ளது.
யாழ்.சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்த நிலையில் மாகாணசபை பேரவை செயலக கட்டிடத் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் புதிய அலுவலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்ததுடன், சம்பிரதாயபூர்வமாக பாலும் காய்ச்சினார்.
புதிய அலுவலகத்திற்கு பால் காய்ச்சினார் வடக்கு முதல்வர்....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
February 13, 2016
Rating:
Reviewed by Author
on
February 13, 2016
Rating:









No comments:
Post a Comment