கவிஞன் மன்னார் பிரதீப்பின் இரவல் தேசம் கவிநூல் விரைவில் வெளியீடு
ஈழத்து கவிதை உலகில் மற்றுமொரு பொக்கிஷமாக ம
ன்னார் மாவட்டத்திலிருந்து கவிஞர் ந.பிரதீப்பின் இரண்டாவது பிரசவமாக தன்னுடைய மனக்கிடக்கைகளை உள்ளடக்கிய கவிதைகளை இரவல் தேசம் என்னும் தலைப்பிலான கவி நூலாக வெளியீடு செய்யவுள்ளார்.
மன்னார் தமிழ் சங்கத்தின் வெளியீடான குறித்த நூல் எதிர் வரும் 28ம் திகதி ஞாயிறு காலை மன்னார் ஜூலியா ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பல முக்கிய கலை இலக்கியவாதிகள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆரவலர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
சமூகத்தில் வித்தியாசமான மொழி நடையில் கவிதை புனையும் மன்னார் பிரதீப் தமிழாக தமிழனாக சமூகம் ஏற்கும் கவிதைகளை வழங்குவதில் சிறந்தவர் வயதை விட வார்த்தைகளில் முதுமையான பிரதீப் ஈழத்துப்பெருமையை உலகறியச்செய்ய வாழ்த்துக்கள்.
-செட்டிகுளம் சர்ஜான்-
ன்னார் மாவட்டத்திலிருந்து கவிஞர் ந.பிரதீப்பின் இரண்டாவது பிரசவமாக தன்னுடைய மனக்கிடக்கைகளை உள்ளடக்கிய கவிதைகளை இரவல் தேசம் என்னும் தலைப்பிலான கவி நூலாக வெளியீடு செய்யவுள்ளார்.

-செட்டிகுளம் சர்ஜான்-
கவிஞன் மன்னார் பிரதீப்பின் இரவல் தேசம் கவிநூல் விரைவில் வெளியீடு
Reviewed by NEWMANNAR
on
February 18, 2016
Rating:

No comments:
Post a Comment