அண்மைய செய்திகள்

recent
-

துப்பாக்கிச் சூட்டில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் படுகாயம்!

பிரான்சில் துப்பாக்கிச் சூட்டில்  பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை  இரவு ஐரோப்பிய நேரம் 11 மணியளவில் பரமலிங்கம் அவர்களின் வர்த்தநிலையத்திற்கு முன்பாக இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலையத்தைப் பூட்டிவிட்டு வீடு செல்வதற்காக வீதிக்கு இறங்கிய போது முகமூடி அணிந்தபடி காரில் வந்த இருவரே துப்பாக்கிக்கிச் சூட்டை நடத்தியதாக  பிரான்ஸிருந்து கிடைக்கும்
செய்திகள் குறிப்பிடுகின்றன.

கடந்த 18.05.2015 அன்று ஆயுததாரிகளின் கத்திக் குத்திற்கு இலக்காகிப் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூட்டில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் படுகாயம்! Reviewed by NEWMANNAR on February 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.