அண்மைய செய்திகள்

recent
-

அமரர் கா.நல்லதம்பி வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்ட-சுற்றுப்போட்டி எருக்கலம்பிட்டி அல்- பலாஹ்-B வெற்றிக்கிண்ணத்தை ---படங்கள் இணைப்பு



அமரர் கா.நல்லதம்பி (வீரசிங்கம்) அவர்களின் 02ம் ஆண்டு ஞாபகர்த்த தினத்தை முன்னிட்டு கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி (ஓவர்); காட்டாஸ்பத்திரி விளையாட்டு மைதானத்தில் 28.02.2016ம் திகதியின்று காட்டாஸ்பத்திரி ஜங்மேன் விளையாட்டுகழகத்தின் கொடியேற்றத்துடன் அவரின் நண்பர்கள் மற்றும் நலன் விருப்பியினரின் ஒத்துழைப்புன் ஆரம்பமானது.

குறித்த போட்டியில் 14 அணி பங்குபற்றி விளையாடியது. இப்போட்டியின் எருக்கலம்பிட்டி அல் -பலாஹ் யு அணியிம் -காட்டாஸ்பத்திரி  ஜங்மேன் A அணியும்  மற்றும் சிறுத்தோப்பு
ATS Boys அணியும்- எருக்கலம்பிட்டி அல் -பலாஹ்
B,  semi-final க்கு தெரிவு செய்யப்பட்டியிருந்தது 14 அணிகளும் பலப்பயிற்சியில் ஈடுப்பட்டு  இறுதிபோட்டிக்கு எருக்கலம்பிட்டி அல் -பலாஹ் A - அல் -பலாஹ் B தெரிவானது இறுதிப்போட்டி அமரர் கா.நல்லதம்பி நினைவு தினமான 02.03.2016ம் திகதியின்று பி.ப. 04.00 மணியளவில் காட்டாஸ்பத்திரி விளையாட்டு மைதானத்தில் நண்பர் தலைமையில் நடைபெற்றது.
விருந்தினர்கள் மற்றும் வீரர்களை கௌரவிக்கும் முகமாக காட்டாஸ்பத்திரி திருவள்ளுவர் முன்பள்ளி சிரார்களுடைய ப்பெண்;ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டு அமரர் கா.நல்லதம்பி (வீரசிங்கம்) அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றி வணக்கம் செய்யப்பட்டு

 இறுதிப்போட்டி ஆரம்பிப்பதற்கு  சிறப்பு விருத்தினராக அழைக்கப்பட்ட திரு. தயாபரன்  செயலாளர்  மன்னார் பிரதேச சபை மற்றும் விருந்தினர்களின் முன் நிலையில் நடைபெற்றது  இப்போட்டியில் எருக்கலம்பிட்டி அல்- பலாஹ் B வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி கொண்டது. விருந்தினர்களினால் வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டது குறித்த போட்டியில் கௌரவ விருந்தினர்கள் மதத்தலைவர்கள் விருந்தினர்களாக
 திரு. g+Nyhfuh[h> மாவட்ட இளைஞ சேவைகள் அதிகாரி கிராம பிரதி நிதிகள் கலந்து சிறப்பித்திருந்தர்கள் குறித்த போட்டிக்கு அனுசரனையாளராக யு.ரெட்ணம் (துரை அண்ணன்) லண்டன் பா.வசந்தகுமார் (ஆவுஸ்ரேலியா) மற்றும் நண்பர்கள் நலன் விரும்பிகள். அனைவரும் கலந்து சிறப்பித்தனர்...




























அமரர் கா.நல்லதம்பி வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்ட-சுற்றுப்போட்டி எருக்கலம்பிட்டி அல்- பலாஹ்-B வெற்றிக்கிண்ணத்தை ---படங்கள் இணைப்பு Reviewed by Author on March 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.