மன்னார் கோட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 10 மாணவர்களும் --- பாடசாலைகளும் …..
மன்னார் கோட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 10 மாணவர்களையும் பாடசாலைகளையும் காணலாம்---2015
மன்னார் கல்வி வலையத்தின் மன்னார் முசலி நானாட்டான் கோட்டங்களில் மன்னார்கோட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 10 மாணவர்களும் அதன் பாடசாலைகளும் இங்கு காணலாம்…..
மன்னார் மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி
தமிழ்மொழி மூலம்
வசீகரன் கிசாமினி---9A
வசீகரன் கிசாலினி---9 A
கபாலீஸ்வரன் ----9 A
ஆங்கில மொழி மூலம்
சுசீந்திரன் கஜவாகினி---9 A
வரதன் ஆர்த்தி---9 A
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியக்;கல்லூரி
தினகரன் ஆகாஷ் ---9 A
ராஜக்கோன் கிறிஸ்வின் ---9 A
மன்னார் பேசாலை புனித பத்திமா மத்திய மகாவித்தியாலயம்
அ.வசந்குமார் குருஸ்----9 A
மன்னார் தோட்டவெளி அ.த.க.பாடசாலை
விக்ரர் ஆன்கில்டா ---9 A
நிவிசன் றோய் வேஜினி ---9 A
இம்மாணவமாணவிகளை நியூமன்னார் இணையமும் மனதார வாழ்த்தி நிற்கின்றது.....
மன்னார் கோட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 10 மாணவர்களும் --- பாடசாலைகளும் …..
Reviewed by Author
on
April 04, 2016
Rating:

No comments:
Post a Comment