மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் விசேட கல்வி அலகின் வகுப்பறைக் கட்டிடத் திறப்புவிழா---முழுமையான படங்கள் இணைப்பு
மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் விசேட கல்விஅலகின் வகுப்பறைக் கட்டிடத் திறப்புவிழா 06-04-2016 புதன்கிழமை அன்று கல்லூரிஆதிபர்திரு.த.தனேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்வகுப்பறைக் கட்டிடமானது சிலிங்கோலைவ் நிறுவனத்தினரால் ஏழு இலட்சம் ருபாய்(700000.00)செலவில் நிர்மாணிக்கப்பட்டு பாடசாலைக்குஅன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மேற்படி திறப்பு விழா நிகழ்வில் சிலிங்கோலைவ் உயரதிகாரிகள் கிளை முகாமையாளர் ஏனையஅலுவலர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் பிரதிக்கல்விப்பணிப்பாளர் விசேடகல்விஆசிரியஆலோசகர் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் பழையமாணவர்சங்கம் ஆகியவற்றின் செயலாளர்கள் பாடசாலைஅபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் பெற்றோர்.ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துசிறப்பித்தனர்.
மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் விசேட கல்வி அலகின் வகுப்பறைக் கட்டிடத் திறப்புவிழா---முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
April 10, 2016
Rating:

No comments:
Post a Comment