பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம்!
பல்கலைக்கழக பட்டப்படிப்புகளுக்காக புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிர்வரும் 24 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர் என்றும் அன்றைய தினமே மாணவர்களுக்கான கைப்புத்தகமும் வழங்கப்படும் எனவும் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம்!
 Reviewed by Author
        on 
        
April 22, 2016
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 22, 2016
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
April 22, 2016
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 22, 2016
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment