அண்மைய செய்திகள்

recent
-

மகாத்மா காந்தி பேத்தியை கௌரவித்த பிரான்ஸ் அரசு....


இந்தியாவுக்கு அகிம்சை வழியில் போராடி சுதந்திரம் வாங்கித் தந்தவர் மகாத்மா காந்தி.

கல்வி, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இவரின் பேத்தி தாரா காந்தி பட்டாசார்ஜி அளித்து வரும் பங்களிப்பை போற்றும் விதமாக பிரான்ஸ் அரசு கௌரவித்துள்ளது.

இது பற்றி பிரான்ஸ் தூதர் பிரான்கோயிஸ் ரிச்சர் கூறுகையில், தனது தாத்தாவைப் போல அமைதி, கலாச்சாரம், கல்வி, வளர்ச்சிக்கு தாரா ஆற்றிவரும் தொண்டுக்காகவும், மகாத்மா காந்தியை பாராட்டுவதற்காகவும் அவரை கௌரவித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இவருக்கு பிரான்சின் மிக உயரிய Order of Arts and Letters விருது வழங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி பேத்தியை கௌரவித்த பிரான்ஸ் அரசு.... Reviewed by Author on April 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.