அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வஞ்சியன்குளம் அருட்பணி ச.யேசுதாஸ், கி.ச அவர்களின் "இரகசிய விசாரணை " கவிதை நூல் வெளியீட்டு விழா.....

மன்னார் வஞ்சியன்குளம் கிராமத்தில் இருந்து குருவாக திருநிலை படுத்தப்பட்ட அருட்பணி ச.யேசுதாஸ், கி.ச இப்போது கவிஞராக அவதாரம் எடுக்கிறார்.  இது இவரது முதலாவது கவிதைப்படைப்பாகும்.

அருட்பணி ச.யேசுதாஸ், கி.ச அவர்களின் "இரகசிய விசாரணை "
கவிதைத்தொகுதி கவிதை நூல் வெளியீட்டு விழா.....21-04-2016

இடம்: மன்/செபஸ்தியார் பேராலய மண்டபம்
நாள்: 21 சித்திரை 2016
நேரம்: மாலை 3.30 மணி
அனைவரையும் அன்போடு அழைத்து  நிற்கிறோம்-வெளியீட்டுக்குழு உறுப்பினர்கள்....







மன்னார் வஞ்சியன்குளம் அருட்பணி ச.யேசுதாஸ், கி.ச அவர்களின் "இரகசிய விசாரணை " கவிதை நூல் வெளியீட்டு விழா..... Reviewed by Author on April 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.