படம் பார்த்து கதை சொல் என்று…! இதைதான் சொல்லுறது (Photo)
கண்டியை சேர்ந்த பாடசாலையில் “பொது_அறிவு” பரீ்ட்சையில் வந்துள்ள கேள்வி கல்வி ஆர்வலா்கள் மத்தியில் விமர்சனத்தை எழுந்துள்ளது.
அதிகமாக ஆசிரியர்கள் உறவினர்கள் தாய் தந்தை மாணவர்களுக்கு சொல்லும் ஒரு வார்த்தை அதிகமாக சினிமா திரைப்படம் பார்க்க வேண்டாம் என்று.
அனால் இன்று திரைப்படத்தில் இருந்தும் பாடசாலை பரீட்சைகளுக்கு கேள்வி தயாரிக்கின்றனர் அப்போது திரைப்படம் பார்க்காமல் விடலாமா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதைதான் சொல்லுறது படம் பார்த்து கதை சொல்லுற என்றா??
அதிகமாக ஆசிரியர்கள் உறவினர்கள் தாய் தந்தை மாணவர்களுக்கு சொல்லும் ஒரு வார்த்தை அதிகமாக சினிமா திரைப்படம் பார்க்க வேண்டாம் என்று.
அனால் இன்று திரைப்படத்தில் இருந்தும் பாடசாலை பரீட்சைகளுக்கு கேள்வி தயாரிக்கின்றனர் அப்போது திரைப்படம் பார்க்காமல் விடலாமா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதைதான் சொல்லுறது படம் பார்த்து கதை சொல்லுற என்றா??
படம் பார்த்து கதை சொல் என்று…! இதைதான் சொல்லுறது (Photo)
Reviewed by NEWMANNAR
on
April 05, 2016
Rating:

No comments:
Post a Comment