பா.உ. இ.சாள்ஸ் நிர்மலநாதனின் புதுவருட வாழ்த்து செய்தி
மலர்ந்திருக்கும் தமிழ் புத்தாண்டான துர்முகி வருடத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார ரீதியிலான எதிர்பார்ப்புக்களும், அபிலாசைகளும் நிறைவேற நான் வாழ்த்துவதோடு, சிறைகளில் வாழும் தமிழ் அரசியற்கைதிகள் விடுதலை பெறவும், மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் தனியார் காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்களும் சமநீதியும் ஏற்படவும், எமது கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் பிரச்சினை அகலவும், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படாதிருக்கவும், சமூகச்சீரழிவுகள் ஏற்படாதிருக்கவும் புதிய வருடத்தில் ஆரோக்கியமான வாய்ப்புக்கள் ஏற்பட வேண்டுமென இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.
நன்றி
இ.சாள்ஸ் நிர்மலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி.
நன்றி
இ.சாள்ஸ் நிர்மலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னி.
பா.உ. இ.சாள்ஸ் நிர்மலநாதனின் புதுவருட வாழ்த்து செய்தி
Reviewed by NEWMANNAR
on
April 14, 2016
Rating:
No comments:
Post a Comment