அண்மைய செய்திகள்

recent
-

டெக்சாஸில் விபத்து: 8 பேர் பலி, 40 பேர் படுகாயம்....


டெக்சாஸில் நடந்த பேருந்து விபத்தில் இதுவரையில் 8 பேர் பலியாகியுள்ளனர், 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின்டெக்சாஸ் மாகாணத்தில் 14ம் திகதி மாலை 4 மணியளவில்(உள்ளூர் நேரப்படி) US 83 சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

இதில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உடனடியாக விரைந்துசென்ற மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த நபர்கள் குறித்து இதுவரையிலும் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

டெக்சாஸில் விபத்து: 8 பேர் பலி, 40 பேர் படுகாயம்.... Reviewed by Author on May 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.