துஷ்பிரயோகங்களை தடுக்க வாரத்திலொரு நாள் வழக்கு விசாரணை....
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான துஷ்பிரயோகங்களை தடுக்க வாரத்தில் ஒரு நாளை குறித்த வழக்கு விசாரணைகளுக்கு ஒதுக்கவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
குழந்தைகள், பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் தற்போது பெருகி வருவகின்ற நிலையில் இதற்கு தீர்வு காணும் முகமாக வாரதில் ஒரு நாளை இவ்வாறான வழக்கு விசாரணைகளுக்கு ஒதுக்கப்படவுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் டாக்டர் நட்டாஷா பாலேந்திரனின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
துஷ்பிரயோகங்களை தடுக்க வாரத்திலொரு நாள் வழக்கு விசாரணை....
Reviewed by Author
on
May 03, 2016
Rating:

No comments:
Post a Comment