யாழ்.வரணி படைமுகாம் முன்னிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.....
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் இன்றைய தினம் யாழ்.வரணி பகுதியில் இடம்பெற்றிருந்தது.
இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு இந்நினைவேந்தல் இடம்பெற்றது.
போர்க்காலத்தில் கடத்தப்பட்டு காணாமல்போன இளைஞர்கள் பலர் இந்த இராணுவ முகாமில் படுகொலை செய்யப்பட்டதாக உறவுகள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
இதற்காகவே இந்த நினைவேந்தல் வரணி படைமுகாம் முன்னிலையில் இன்றைய தினம் நடைபெற்றது.
யாழ்.வரணி படைமுகாம் முன்னிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.....
Reviewed by Author
on
May 17, 2016
Rating:

No comments:
Post a Comment