இலத்திரனியல் முறையில் வாகன அனுமதி பத்திரம்....
வாகன அனுமதிப்பத்திரங்களை இலகுவான முறையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் நுட்ப முறையில் கையடக்கத் தொலைபேசி ஊடாக கட்டணத்தை செலுத்தி இலகுவாக வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திற்கான போக்குவரத்து மோட்டார் வாகன அலுவலக திறப்புவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலத்திரனியல் முறையில் வாகன அனுமதி பத்திரம்....
Reviewed by Author
on
May 11, 2016
Rating:

No comments:
Post a Comment