மன்னார் முசலி பிரதேச செயலகத்தில் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.....
மன்னார் முசலி பிரதேச செயலகத்தில் இன்று 23-06-2016 காலை இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.
USAID நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன்
MARDAP மாடப் மற்றும் NAITA நைற்றா இணைந்து இக்கருத்தரங்கை நடத்தியது,
இன்னும் சில மாதங்களில் நானாட்டான் மற்றும் மாந்தை மடு பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடாத்தப்படவிருப்பது குறிப்பிடதக்கது.
மன்னார் முசலி பிரதேச செயலகத்தில் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.....
Reviewed by Author
on
June 23, 2016
Rating:
No comments:
Post a Comment