இன்றைய (02-07-2016) கேள்வி பதில்
கேள்வி: -
என் அன்பிற்குரிய சுதன் அண்ணா நான் ரேவதி.யாழ்பாணம்.அண்ணா வெளிநாடு சென்று வருபவர்கள் கொண்டு வரும் தங்கத்தை வாங்கலாமா அதனால் ஏதாவது பிரச்சனை வருமா!?
பதில்:! -
அன்பான சகோதரியே வெளிநாட்டிலிருந்து உரிய ஆவணங்களுடன், வரி செலுத்தப்பட்டு அதற்கான அதற்கான ஆதாரத்துடன் வரும் தங்கத்தை மட்டும் வாங்குவது நல்லது.தங்கமானது தங்கக் கட்டியாக இருப்பின் அதனை இரண்டு துண்டுகளாக உடைத்துப் பார்த்தபின் வாங்குவது நல்லது.காரணம் தங்கம் அல்லாத உலோகம் மீது "தங்க முலாமிடல்" செய்தும், தங்கம் அல்லாத உலோகத்தின் மீது தங்கத் தகடை பதித்துத் தங்கம் என்று சொல்லி விற்கவும் வாய்ப்புள்ளது.சில தரகர்கள் தங்க விற்பனைக்கான அனுமதி பெறாமல் தங்க விற்பனையில் ஈடுபடுகின்றனர்.அவர்கள் மூலமாக தங்கம் வேண்டுவதனையும் தவிர்க்க வேண்டும்.

Reviewed by NEWMANNAR
on
July 02, 2016
Rating:

No comments:
Post a Comment