குண்டு எறிதல் போட்டியில் மன்னார் நானாட்டான் மகாவித்தியாலய மாணவன் 2 ஆம் இடம்.(படம்)
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற வடமாகாண விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான குண்டு எறிதல் போட்டியில் 17 வயதுக்குற்பட்ட பிரிவில் கலந்து கொண்ட மன்னார் நானாட்டான் மகாவித்தியாலய மாணவன் ப.கிருஸ்ணராஜ் இரண்டாம் இடத்தை அடைந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்
மன்னார் நிருபர்-
(18-07-2016)
மன்னார் நிருபர்-
(18-07-2016)
குண்டு எறிதல் போட்டியில் மன்னார் நானாட்டான் மகாவித்தியாலய மாணவன் 2 ஆம் இடம்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
July 19, 2016
Rating:

No comments:
Post a Comment