அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பன்னவெட்டுவான் தொழிநுட்பக்கல்லூரியின் வருடாந்த இல்ல.... முழுமையான படங்கள் இணைப்பு



சுமார் 250 மாணவமாணவிகள் கற்று வரும் இக் தொழிநுட்பக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியாக .....
Crickt
Foot Ball
Veli Ball
Net Ball

 பிரதம விருந்தினராக
திரு.இருதயராஜன் குருஸ்  IAS மடு
சிறப்பு விருந்தினராக
அருட்சகோதரி ஏஞ்சலிக்கா பிரதி அதிபர் Murungan MMV முருங்கன்
திரு.அன்ரனி லேணஸ்அதிபர் பன்னவெட்டுவான் GTMS

அனுசரனையாளர்கள்
திரு.ஜோசப் தர்மன்
ஜமகா  நிறுவனம்Yamaha Company

இந்நிகழ்வில் கலந்து கொண்டு விருந்தினர்களின் உரையின் சாரம்சமாக.... மன்னார் மண்ணில் அமைந்துருக்கும் தொழிநுட்பக்கல்லூரியின் உள்ள கற்கை நெறிகளை மன்னாரில் உள்ள இளைஞர் யுவதிகள்  நல்ல முறையில் பயன்படுத்தி  தமது அறிவையும் ஆற்றலையும் வளர்ப்பதோடு தமது வாழ்வாதரத்தினையும் உயர்த்திக்கொள்ள  சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.  இவ்வாறன விளையாட்டு நிகழ்வுகள் மூலமும்  தமது திறமையினையும் ஆளுமையினையும் வளர்த்துக்கொள்ளலாம் வாழ்வில் வளம் பெறலாம்.



















































மன்னார் பன்னவெட்டுவான் தொழிநுட்பக்கல்லூரியின் வருடாந்த இல்ல.... முழுமையான படங்கள் இணைப்பு Reviewed by Author on July 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.