மன்னார் பெரியமுறிப்பு பங்கின் புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தின் மிகவும் சிறப்பாக 28ஆண்டுகளுக்கு பின் வரலாற்று....
சந்தொம்மையார் வாசாப்பு நிகழ்வானது 23-08-2016 அன்றுமாலை 6-00 மணிக்கு தொடங்கி 24-08-2016 காலை 7-00 வரை ஓர் இரா நிகழ்வாக நடைபெற்றது.
பெரியமுறிப்பு பங்கின் பங்குத்தந்தையின் இ.அன்ரனி சோசை அவர்களின் ஆசியோடு பெரியமுறிப்பு பங்கு மக்களின் இடைவிடாத முயச்சியினால் நடைபெற்ற நிகழ்விற்கு தலைமை ஆயர் யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன் மன்னார் அனைத்து பங்கின் மக்கள் துறவியர் குருக்கள் அருட்பணியாளர்கள் வடமாகாணசபை உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மன்னார் பெரியமுறிப்பு பங்கின் புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தின் மிகவும் சிறப்பாக 28ஆண்டுகளுக்கு பின் வரலாற்று....
Reviewed by Author
on
August 24, 2016
Rating:

No comments:
Post a Comment