மன்னார் மாவட்டத்தின் உப நகரமாக நானாட்டான் தெரிவு -விரைவில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.-சார்ள்ஸ் நிர்மலநாதன்
மன்னார் மாவட்டத்தின் உப நகரமாக நானாட்டான் தெரிவு செய்யப்பட்டு ,அதன் முதல் கட்டமாக ரூபா.500 லட்சம் செலவில் நானாட்டான் நகரப்பகுதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
28.09.2016 நேற்று நானாட்டான் பிரதேச செயலகத்தில் இதற்கான அறிவிப்பையும் ,உபநகர அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலையும் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் நடாத்தியிருந்தார்.
கலந்துரையாடல் முடிவில் உபநகரப்பகுதி சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் பார்வையிடப்பட்டதுடன் வெகு விரைவில் . இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும் உறுதியளித்தார்.
கலந்துரையாடல் முடிவில் உபநகரப்பகுதி சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் பார்வையிடப்பட்டதுடன் வெகு விரைவில் . இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும் உறுதியளித்தார்.
மன்னார் மாவட்டத்தின் உப நகரமாக நானாட்டான் தெரிவு -விரைவில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.-சார்ள்ஸ் நிர்மலநாதன்
Reviewed by NEWMANNAR
on
September 29, 2016
Rating:

No comments:
Post a Comment