மன்னார் மாவட்டத்தின் சாரணிய ஆணையாளராக அருட்சகோதரர் S.C.விஐயதாசன் FSC நியமனம்….
மன்னார் நானாட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபரும் டிலாசால் அருட்சகோதரரும் ஆகிய அருட்சகோதரர் S.C.விஐயதாசன் FSC அவர்கள் 16-08-2016 அன்று இலங்கை சாரணியத்தின் பிரதம ஆணையானரினாள் கொழும்பு தலைமைக்காரியலயத்தில் வைத்து நியமனம வழங்கப்பட்டுள்ளது.
16-08-2016 இருந்து தொடர்ந்து 5 வருடங்களுக்கு மன்னார்
மாவட்ட சாரணர்களுக்கான ,மாவட்ட
சாரண ஆணையாளராக பதவி வகிப்பார். இவரின் சேவை தொடர நானாட்டான் பாடசாலைச்சமூகத்தோடும் மக்களோடும் இணைந்து நியூமன்னார் குழுமமும் வாழ்த்தி நிற்கின்றது.
மன்னார் மாவட்டத்தின் சாரணிய ஆணையாளராக அருட்சகோதரர் S.C.விஐயதாசன் FSC நியமனம்….
Reviewed by Author
on
September 09, 2016
Rating:

No comments:
Post a Comment