அண்மைய செய்திகள்

recent
-

ஆட்டத்தில் மட்டுமல்ல இதுலயும் கோஹ்லி தான் டாப்!


தனது அனல் பறக்கும் ஆட்டத்தால் ரசிகர்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்திய டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவர் விராட் கோஹ்லியை இன்ஸ்டாகிராமில் பின்பற்றுவர்கள் அதிகம்.

அதற்கு காரணம் தனது ஹேர்ஸ்டைல் முதல் தான் செய்யும் உடற்பயிற்சி வரை அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துவிடுகிறார்.

இதனைப்பார்த்து மெய்சிலிக்கும் ரசிகர்களின்(பின்பற்றுபவர்கள்) எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 7 மில்லியன் ஆகும்.

இவருக்கு அடுத்தபடியாக, சச்சின் டெண்டுல்கர் 3.9 மில்லியன், டோனி 2.2 மில்லியன், டி வில்லியர்ஸ் 2.1 மில்லியன் பின்பற்றுபவர்களை கொண்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ஆட்டத்தில் மட்டுமல்ல இதுலயும் கோஹ்லி தான் டாப்! Reviewed by Author on September 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.