அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் 02 மில்லியன்(20இலட்சம் பேர் )மனநோயாளர்கள்.!


நாடு முழுவதும் 02 மில்லியன் (20இலட்சம் பேர்)பேர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனநோய் நிறுவகத்தின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த சனத்தொகையில் 09 சதவீதமாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

உலக மனநோய் சுகாதார தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் 02 மில்லியன்(20இலட்சம் பேர் )மனநோயாளர்கள்.! Reviewed by Author on October 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.