புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டது: பெறுபேற்றினை இங்கே பார்வையிடலாம்....
இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
மேலும், www.doenets.lk என்ற இணையத்தள முகவரி ஊடக பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
இதேவேளை, Exam <இடைவௌி> சுட்டெண்" என்றவாறு
- DIALOG டைப் செய்து 7777
- MOBITEL-டைப் செய்து8884
- AIRTEL-டைப் செய்து7545
- ETISALAT-டைப் செய்து3926
- HUTCH-டைப் செய்து8888
இந்த தளத்தினை அழுத்துவதன் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் www.doenets.lk
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டது: பெறுபேற்றினை இங்கே பார்வையிடலாம்....
Reviewed by Author
on
October 05, 2016
Rating:

No comments:
Post a Comment