மன்-புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் வாணி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது-photos
மன்னார் தேசிய பாடசாலையான மன்.புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் .ச.இ.றெஜினோல்ட் (மணி) தலைமையில் இவ்விழா இறுதி நாளாகிய 11-10-2016 செவ்வாய் கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வுகளாக கலை நிகழ்வுகள் சமய ரீதியாக வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வுகளாக கலை நிகழ்வுகள் சமய ரீதியாக வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
மன்-புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் வாணி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது-photos
Reviewed by Author
on
October 11, 2016
Rating:

No comments:
Post a Comment