அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உப்புக்குளம் திருவாணைக்கூடம் இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய கேதார கெளரி விரத பூஜை-Photos


 மன்னார் உப்புக்குளம் திருவாணைக்கூடம் இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் இன்றைய நாளில் கேதார கெளரி விரத பூஜை மிகவும் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூசையினை.செய்தனர். தொடர்ந்து விசேஷ வழிபாடுகளின் பின் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு இடம்பெற்றது .மன்னார் மாவட்டத்தில் உள்ள பல இந்து ஆலயங்களில் இவ்வாறு இப்பூஜைகள் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்பே சிவம். அகிலம் சிவம். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.











மன்னார் உப்புக்குளம் திருவாணைக்கூடம் இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய கேதார கெளரி விரத பூஜை-Photos Reviewed by NEWMANNAR on October 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.