அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் சிக்கிய ஆபூர்வ வகை நாகபாம்பு!


இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் அரியவகை நாக பாம்பு குட்டியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பலபிட்டிய, கல்தொட்ட பிரதேசதில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த வகை பாம்பு அந்தப் பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்து பாம்பு வழமையான தோற்றத்தை விடவும், மாறுபட்ட வடிவத்தினை கொண்டதாக காணப்பட்டுள்ளது.

இரண்டு அடி நீளமான இந்த பாம்பு குட்டி வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தை கொண்டுள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய பாம்புகளை விடவும் இந்த பாம்பு குட்டி மிகவும் அழகாக உள்ளதென அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாம்பு குட்டி மீண்டும் பாதுகாப்பாக காட்டில் விடப்பட்டுள்ளது.

இலங்கையில் சிக்கிய ஆபூர்வ வகை நாகபாம்பு! Reviewed by Author on October 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.