அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இலவச கல்விக்கருத்தரங்கு.... PHOTOS

மன்னார் நலன்புரி சங்கத்தின் (ஐக்கியராட்சியம்) பூரண அனுசரணையில் இலங்கை சபரகமுவா பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் நடாத்தும் கல்விக் கருத்தரங்கு இன்றைய தினம் ஆரம்பமாகி தொடர்சியாக மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளது இதில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்குரிய வழிகாட்டல் கருத்தரங்கு நடை பெறுகிறது. மன்னார் மாவட்டத்தின் ம/சென் சேவியர் ஆண்கள் கல்லூரி,ம/அடம்பன் மத்திய மகாவித்தியாலயம்,முருங்கன் மகாவித்தியாலயம்,பற்றிமா மத்திய மகாவித்தியாலயம் போன்ற நான்கு இடங்களில் நடை பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

இன்றைய தினம் 1200 மாணவர்கள் இக் கருத்தரங்கில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.



(13-11-2016)








மன்னாரில் இலவச கல்விக்கருத்தரங்கு.... PHOTOS Reviewed by NEWMANNAR on November 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.