அண்மைய செய்திகள்

recent
-

சன்னார் இராணுவ பயிற்சி முகாமில் 231 இராணுவத்தினர் பயிற்சி பெற்று வெளியேற்றம்.(PHOTOS)

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் இராணுவ பயிற்சி முகாமில் இராணுவ பயிற்சியை பூர்த்தி செய்த 231 வீரர்கள் நேற்று பயிற்சியை பூர்த்தி செய்து வெளியேறியுள்ளனர்.

-குறித்த 231 இராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை காலை சன்னார் இராணுவ பயிற்சி முகாமில் இடம் பெற்றது.இதன் போது இராணுவ பொலிஸ் உயர் அதிகாரி கேணல் எச்.வல்கம , பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பயிற்சியை பூர்த்தி செய்த இராணுவத்தினரின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது இராணுவ கூட்டுப்பயிற்சியும் மக்களுக்கு காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


-மன்னார் நிருபர்-

(13-11-2016)


















சன்னார் இராணுவ பயிற்சி முகாமில் 231 இராணுவத்தினர் பயிற்சி பெற்று வெளியேற்றம்.(PHOTOS) Reviewed by NEWMANNAR on November 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.