அமெரிக்க ஜனாதிபதி டிரம்பே! குரங்கின் கணிப்பு பலிக்குமா?
சீனாவில் மிகவும் பிரபலம் வாய்ந்தது ஜீடா குரங்கு, நடந்து முடிந்த ஐரோப்பிய கால்பந்து தொடரின் வெற்றியாளர் போர்ச்சுக்கல் அணி தான் என முன்கூட்டியே கணித்து பிரபலமடைந்தது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என ஜீடா குரங்கை வைத்து கணிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மேடையில் ஒரு புறம் டிரம்பின் படமும், மறு புறம் ஹிலாரியின் படமும் வைக்கப்பட்டது.
மேடையில் ஏறிய ஜீடா குரங்கு ஒருகனம் கூட யோசிக்காமல் டிரம்பின் பொம்மையை முத்தமிட்டு இவர் தான் அடுத்த ஜனாதிபதி என தெரிவு செய்து விட்டதாம்.
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஜீடாவின் கனவு பலிக்குமா என்று?
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பே! குரங்கின் கணிப்பு பலிக்குமா?
Reviewed by Author
on
November 05, 2016
Rating:

No comments:
Post a Comment