அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு பிரதான வீதிப் பாலம் சேதம் - மாற்று வழியை பயன்படுத்தவும்....


முல்லைத்தீவு பரந்தன் (A35) பிரதான வீதியில் முல்லைத்தீவு நகரை அண்மித்த (52KM) பிரதான வீதி பாலம் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பாரஊர்திகள் குறித்த வழியூடக செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாற்று வழியாக வட்டுவாகல் செல்வபுரம் ஊடகா முல்லைத்தீவு நகருக்கு செல்லுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

புனரமைப்பு செய்யப்பட்டுள்ள வட்டுவாகல் செல்வபுரம் வீதியில் இருந்து முல்லைத்தீவு நகர் 5KM இடைவெளி என்பது. குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு பிரதான வீதிப் பாலம் சேதம் - மாற்று வழியை பயன்படுத்தவும்.... Reviewed by Author on November 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.