யாழ் பல்கலையில் புரட்சியாளர் காஸ்ட்ரோவிற்கு வீர வணக்கம்!
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிடல் காஸ்ட்ரோவிற்கு புரட்சிக்கரமான வீர வணக்கம் செலுத்தப்பட்டு பதாகை ஒன்று இடப்பட்டுள்ளது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோசலிஸத்தை உயர்த்தி வைத்த பிடல் கஸ்ட்ரோவுக்கு புரட்சிகரமான வீர வணக்கம் என குறித்த பதாகையில் எழுதப்பட்டுள்ளது.
கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் புரட்சியாளனுமான பிடல் கஸ்ட்ரோ 25ம் திகதி ஹவானாவில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்.பல்கலைக்கழத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் பிறந்த தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோசலிஸத்தை உயர்த்தி வைத்த பிடல் கஸ்ட்ரோவுக்கு புரட்சிகரமான வீர வணக்கம் என குறித்த பதாகையில் எழுதப்பட்டுள்ளது.
கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் புரட்சியாளனுமான பிடல் கஸ்ட்ரோ 25ம் திகதி ஹவானாவில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, யாழ்.பல்கலைக்கழத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் பிறந்த தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ் பல்கலையில் புரட்சியாளர் காஸ்ட்ரோவிற்கு வீர வணக்கம்!
Reviewed by NEWMANNAR
on
November 27, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 27, 2016
Rating:

No comments:
Post a Comment