தொழிநுட்ப கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல்!
க. பொ. த சாதாரண தரம் போதுமானது. இம்முறை உயர் தரம் பரீட்சை எடுத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
உயர்தரத்தில் கலைப் பாடங்கள் கற்றவர்களும் வர்த்தக விஞ்ஞான தொழில்நுட்ப பாடங்களை கற்க முடியும்.
யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா திருகோணமலை மட்டக்களப்பு அக்கரைப்பற்று சம்மாந்துறை அம்பாறை மருதானை ஆகிய 9 கல்லூரி களில் தமிழ் மொழி மூல கற்கைகள் உண்டு.முடிந்தவரை அனைவருக்கும் கூறுங்கள்.
தொழிநுட்ப கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல்!
Reviewed by Author
on
November 03, 2016
Rating:

No comments:
Post a Comment