ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்,,,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 11 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தை சுற்றி 3 லட்சம் வசிப்பிடங்கள் இருக்கின்றன.
இதில் சில கட்டிடங்கள் மட்டும் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளது.
மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்,,,
Reviewed by Author
on
December 28, 2016
Rating:

No comments:
Post a Comment