விசேட தேவைக்குட்பட்டோர் தின நிகழ்வு-Photos
விசேட தேவைக்குட்பட்டோர் தினத்தையொட்டி 04.12.2016 அன்று வவுனியா பன்றிக்கெய்த குளம் பாடசாலையில் இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்வில் வீரவாகு விஜிகரன் என்பவரின் ஞாபகார்த்தமாகவும் மற்றும் லண்டனிலிருந்து கிடைக்கப்பெற்ற நன்கொடையின் மூலமும் வெளிச்சம் அறக்கட்டளையால் கற்றல் உபகரணங்கள் மற்றும் சில உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
விசேட தேவைக்குட்பட்டோர் தின நிகழ்வு-Photos
Reviewed by NEWMANNAR
on
December 17, 2016
Rating:

No comments:
Post a Comment